Pathala Pathala Song Lyrics | Vikram Movie Songs Lyrics

pathala pathala songs lyrics

Pathala Pathala Song Lyrics in Tamil

💥💥
💥💥💥💥💥💥💥💥💥

 
பத்தல பத்தல குட்டியும் பத்தல
புட்டியும் பத்தல மத்தளம்
அட்றா டேய்
சுத்த மத்தளம் அட்றா டேய்
 
அட்றா
ஆண்டவரே நீ ஏத்தி பாடு
தோ பாரு


குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே மவனே
 இவன் உட்டாலக்கடி ஜாணு
இது முடிச்சமிக்கி பிரேமு
ஒண்ணா நம்பர் சொக்கா திருடி
பிளேடு பக்கிரி மாமே
அது சரக்கு அடிக்கும் சோமு
இவன் சுண்டி சோறு சீனு
வெள்ள பவுடர் கோடு போட்டு
மூக்குறிஞ்சும் டீமு
 டேய் …

பட்டி டிங்கரிங் செய்யாத
கெட்ட பொம்பளைய நம்பி
ஏமாந்து புடாத தாராந்து புடாத
இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
டேய் என்ன என்ன டா ஆட வுட்டு பாக்குறீங்ளா
சி ஆடே ..
பாஸ்…

 கஜானாலே காசில்லே
கல்லாலையும் காசில்லே
காய்ச்சல் ஜொரம் நெறைய வருது
தில்லாலங்கடி தில்லாலே
ஒன்றியத்தின் தப்பாலே
ஒண்ணியும் இல்ல இப்பாலே
சாவி இப்போ திருடன் கையில
தில்லாலங்கடி தில்லாலே
 எரி கொளம் நதிய கூட
ப்ளாட்டு போட்டு வித்தாக்கா
நாறி பூடும் ஊரு ஜனம்
சின்ன மழ வந்தாக்கா
ஒய்யாரமா தலுக்கா
ஒதுங்கி போற கண்ணால
எறங்கி வந்து வேல பாரு
நாடு மாறும் தன்னால
குள்ள நரி மாமு
கெடுப்பது இவன் கேம்மு
குளம் இருந்தும் வலதளத்தில
ஜாதி பேசும் மீமு
ஊசி போடு மாமே
வீங்கிகிதா பம்மு

பல்லா பல்லே பல்லா பல்லே
பல்லா பல்லே பாம்மு
 டேய் அத உட்டு ஒழிடா
டேய் ஒரு குத்து உடுடா டேய்
பட்டா எவன் எதிர்த்தாலும்
கெத்தா எட்டி மிதிடா டேய்
 இத நக்கினு குட்றா டேய்
அத தொட்டுனு துன்ட்றா டேய்
நீ எத்தினி குட்ச்சாலும்
இங்க பட்டினி கூடாதே
 பாஸ்

வா மா ஜானகி கூவு
பத்தல பத்தல குட்டியும் பத்தல பத்தல
குத்துற கும்மான் குத்துல கொம்மா
பெத்த புள்ள நீ செத்துருவடா டேய்
நீ உதார் உடாதே …
மவனே....!!


Singers: Kamal Haasan and Anirudh Ravichander
Music : Anirudh Ravichander
Lyrics: Kamal Haasan

Post a Comment

Previous Post Next Post