Bujji Song Lyrics in Tamil From Jagame thandhiram


Movie: Jagame Thandhiram

Singers: Anirudh Ravichander and  Santhosh Narayanan

Music: Santhosh Narayanan

Lyrics: Vivek


என்ன மட்டும் லவ் யூ பண்ணு புஜ்ஜி

என்ன மட்டும் டார்லிங் சொல்லு புஜ்ஜி

என்ன மட்டும் கிள்ளி வையீ புஜ்ஜி

என்ன மட்டும் பாலோவ் பண்ணு புஜ்ஜி


சில்லோவெட்டு சீனு மூனு யா

கண்ணுவுட்டா காதல் மேனியா

எனக்கே கரெக்ட்-ஆ கனெக்ட்-ஆ

வந்துடாளே


வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

தாழி கட்டும் ப்ளஸ்-உ

நம்ம பேர் அடிச்சா

ஊருக்குள்ள அதான் சூர மாசு


வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

தாழி கட்டும் ப்ளஸ்-உ

நம்ம பேர் அடிச்சா

ஊருக்குள்ள அதான் சூர மாசு


என்ன மட்டும் ஸ்வீட்-ஆ பாரு புஜ்ஜி

என்ன மட்டும் ஹக்கி பண்ணு புஜ்ஜி

என்ன கொஞ்சி ஷை-ஆ ஆக்கு புஜ்ஜி

என்ன மட்டும் வேர்ல்ட்-ஆ மாத்து புஜ்ஜி


கருப்பட்டி போட்ட ஜாங்கிரி

உன்னை தொட்ட கோல்டு ராபெரி

எனக்கே கரெக்ட்-ஆ கனெக்ட்-ஆ

வந்துடாளே


க்வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

தாழி கட்டும் ப்ளஸ்-உ

நம்ம பேர் அடிச்சா

ஊருக்குள்ள அதான் சூர மாசு


வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

தாழி கட்டும் ப்ளஸ்-உ

நம்ம பேர் அடிச்சா

ஊருக்குள்ள அதான் சூர மாசு


வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி


பா ஸ்டைலுனா

அவளோட ஸ்டைலுதான்

அவ முன்ன அழகுல

எதுவுமே பெயிலுதான்

பா ஸ்மைலுனா

அவளோட ஸ்மைலுதான்

தலை முடி ஒதுக்குவா

அதுல நான் ஜெயிலுதான்


பேப் உன் டான்ஸு

ஏரியால பேன்ஸு

பேப் உன் க்ளான்ஸு

மிஸ் வேர்ல்டு சான்ஸு


ஹே என் ரோஸு

மீட் பண்ணா ரொமான்ஸு

ஹே ஹே என் ரோஸு

மீட் பண்ணலனா உன் டிரீம்ஸு


இழுக்குற இடிக்குற

கெமிஸ்ட்ரி எங்க படிக்குற

கிஸ் அடிச்சு உடம்புக்குள்ள

சுகர ஏத்துற


வெரலுல வெரல நான்

டேக் பண்ண துடிக்கிறேன்

எதுக்குடா எடம் விட்டு

ஆங்கிரி ஏத்துற


வேர்-உ புஜ்ஜி வேர்-உ புஜ்ஜி

வேர்-உ புஜ்ஜி வேர்-உ புஜ்ஜி


வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

தாழி கட்டும் ப்ளஸ்-உ

நம்ம பேர் அடிச்சா

ஊருக்குள்ள அதான் சூர மாசு


வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

தாழி கட்டும் ப்ளஸ்-உ

நம்ம பேர் அடிச்சா

ஊருக்குள்ள அதான் சூர மாசு


வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

வேர்-உ புஜ்ஜி நாளு வச்சி

என்ன மட்டும்




Post a Comment

Previous Post Next Post