Adiye Neethanadi Song Lyrics in Tamil
💘💘💘💘💘💘💘💘💘💘
அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…
சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…
பெண்ணே பெண்ணே…
உந்தன் கையில் நானும்…
கூடும் நேரம் விட்டு செல்லாதே…
கண்ணே கண்ணே…
நீளும் காலம் வேண்டும்…
வாராயோ… அருகிலே…
பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
இரவின் குளிரே…
என்னை கொல்லாதே…
இரவுகள் நீள இமைகளும் மூட…
இடைவெளி ஏனோ கண்மணியே…
யுகங்களை தாண்டி… விரல்களை பூட்டி…
முத்தங்களை தின்போம் அடியே…
சாளரத்தின் வெளிச்சத்திலே அரும்புகிறேன்…
மெய் கடலின் அலைகளிலே…
சுழலுதே கவிழுதே மனமதுவே …
அடியே நீதானடி…
என் போதை தேனே…
முத்தம் கொஞ்சு…
சகியே நீயாரடி…
கை தீண்டும் பௌர்ணமி…
கொஞ்சம் நில்லு…
பெண்ணே பெண்ணே…
உந்தன் கையில் நானும்…
கூடும் நேரம்…
என்னை விட்டு செல்லாதே…
கண்ணே கண்ணே…
நீளும் காலம் வேண்டும்…
வாராயோ அருகிலே…
பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…
கெஞ்சும் நெஞ்சம்…
உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
இரவின் குளிரே என்னை கொல்லாதே…
பூவே காதல் பூக்கும் பூவே…
சாரல் வீச ஈரம்…
என்னை கொஞ்சும்…
மழையில் உன் வாசம்…
கெஞ்சும் நெஞ்சம் உன்னை கெஞ்சும்…
புலரும் காலை வேண்டாம்…
இரவின் குளிரே என்னை கொல்லாதே…
Song | Adiye Neethanadi |
Singer | Kapil Kapilan |
Lyrics | GKB |
Music | Dhibu Ninan Thomas |
Tags
new song