Music: A R Rahman
Lyrics: Pa. Vijay
Singers: Clinton Cerejo, Vasundhara Das
மாரோ மாரோ
சௌக்க சக்க சோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
மேரே சலாம்
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம் கையால் விருதுகள் வாங்கலாம்
டில்லி பாம்பே கல்கத்தா
இசையால் சுண்டி இழுக்கட்டா?
லண்டன் மெல்பொர்ன் அட்லாண்டா
எங்கும் கைதட்டா
எப்ப எப்ப சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை உடையப்பா ஏய் ஏய்
Break the Rules
Break the Rules
Break the Rules
Break the Rules
மாரோ மாரோ
சௌக்க சக்க சோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
காதில் வளையம் போட்டா தப்பு
முடியில் கலர் அடிச்சா தப்பு
உடம்பில் டேட்டோ குத்தினா தப்பு
ஃப்ரெண்ட்ஸ் கூட சுத்தினா தப்பு
தொப்புளில் வளையம் போட்டா தப்பு
டைட்டா பேண்ட் போட்ட தப்பு
pedicure தப்பு
manicure தப்பு
waxing தப்பு
threading தப்பு
நைட் ரொம்ப முழிச்சா தப்பு
9’0 க்ளாக் எழுந்தா தப்பு
வாய் விட்டு சிரிச்சா தப்பு
சோம்பல் தான் முறிச்சா தப்பு
விட்டாக்க இன்னும் சொல்வான்டா
Break the Rules
Break the Rules
Break the Rules
Break the Rules
மாரோ மாரோ
சௌக்க சக்க சோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
மேரே சலாம்
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம் கையால் விருதுகள் வாங்கலாம்
எக்ஸாம் பீஸை சுட்டா தப்பு
பரிட்சை நேரம் கிரிக்கெட் தப்பு
வீட்டுக்கு லேட்டா வந்தா தப்பு
ஃபாஷன் ஜெனல் பார்த்தா தப்பு
ரித்திக் ரோசனை ரசிச்சா தப்பு
போனில் அரட்டை அடிச்சா தப்பு
மொட்டை மாடியில் நின்னா தப்பு
பதிலுக்கு பதில் சொன்னா தப்பு
பஞ்சும் நெருப்பும் பார்த்தா தப்பு
பஞ்சும் பஞ்சும் சேர்ந்தா தப்பு
உட்கார்ந்தா தப்பு தப்பு
நின்னாக்கா தப்பு தப்பு
விட்டாக்கா இன்னும் சொல்வான்டா
Break the Rules
Break the Rules
Break the Rules
Break the Rules
மாரோ மாரோ
சௌக்க சக்க சோ மாரோ
மாரோ மாரோ
பாய்ஸ் கையில் டுமாரோ
மேரே சலாம்
நாம் இசையால் பேசலாம்
அப்துல் கலாம் கையால் விருதுகள் வாங்கலாம்
டில்லி பாம்பே கல்கத்தா
இசையால் சுண்டி இழுக்கட்டா?
லண்டன் மெல்பொர்ன் அட்லாண்டா
எங்கும் கைதட்டா
எப்ப எப்ப சடையப்பா
ஆறு பேரும் படையப்பா
பழசை விதியை தடையை உடையப்பா ஏய் ஏய்
Break the Rules
Break the Rules
Break the Rules
Break the Rules
Break the Rules
Tags
A R Rahman