Secret of Success Song Lyrics in Tamil From Boys

secret of the success



Movie:  Boys
Music:  A. R. Rahman
Lyrics:  Vaali
Singers :  Vasundhara Das, Clinton Cerejo


ஹேய் ஹேய்
சே சா சா சே ரி ரி
சே கா கா சே மே சே வாட்?

மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி மாத்தி யோசி
மாத்தி யோசி 
தேட் வாட் வீ சே

கேட்டுக்கோ 
லக்கு கால் கிலோ லாஸ் கால் கிலோ
லேபர் கால் கிலோ சேத்துக்கோ
பக்தி கால் கிலோ ஹோப்பு கால் கிலோ
டேலண்ட் கால் கிலோ
எல்லாம் தான் சேர்த்து கட்டினால்
பெரிய பொட்டலம்
சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்

சரிகமே பதனிசே மாத்த்யோசி
தேட் வாட் வீ சே

இந்த இசை சொந்த இசை
இம்சையிலே வந்த இசை
டூ பி அ ஸ்டார்
வீ வில் ஷோ ஹவ்
ரீச் ஃபார் தி ஸ்கை அண்ட்
நெவெர் நெவெர் கிவ் இட் அப்
வீ வேக் இட் ஜுஸ்ட் டேக் இட்
ஹோ ஹோ ஹோ
வலி தான் வெற்றியின் ரகசியமே

வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்
வீ ஆர் தி பாய்ஸ்

குட்டி சுவர் ஏறி வெட்டி கதை பேசி
காதல் ஜாலியில் பாடம் காலி தோழா
அடலஸண்ட் ஏஜில் அந்த சுகம் தேடி
சூடு பட்டுபோனோம் தோழா
தப்பான ரூட்டில் சென்று
ரைக்ட்டான ரூட்டை கண்டோம்
மிஸ்டேக்ஸ் ஆர் தி சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
நாம் ஓடி போனோம் உலகம் புரிந்தது
அவளுக்காகவே உழைக்க தெரிந்தது
லவ் இஸ் தி சீக்ரட் ஆஃப் சக்ஸஸ்
(சரிகமே..)

ஹியர் வீ கமின்
இயா வீ கமிங் அப் விட் சம்திங் அண்ட்
யூ நோ தாச் வீ ஆர் ப்ரிங்கிங் இட் டூ நம்பர் வான்
ஃபுல் ஆஃப் ஃபன் அண்ட் லாஃபர்
கமிங் லில் ஃபாஸ்டர்
இயா யூ நோ வீ ஆர் நம்பர் வான்

குரங்கென உடும்பென புடிச்ஹத புடி புடி
அடிக்கடி வருமா சந்தர்ப்பம்
அன்னவுன்ஸ் பண்ணி வருமா லேபல் ஒட்டி வருமா
ஒரு நாள் வரும்டா சீயிஸ் டே
(சரிகமே..)

ப்ளேட் தான் போர் தான் கஷ்டம் தான் நஷ்டம் தான்
இருந்தாலும் அடிச்சு சொல்வேன் தான்
வெற்றிக்கொரு சீக்ரட் வெற்றிக்கொரு சீக்ரட்
நேர்மை நேர்மை நேர்மை தான்

நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
நேர்மைதான் வெற்றியின் ரகசியமே
சரிகமே சரிகமே சரிகமே





 

Post a Comment

Previous Post Next Post