Ava enna enna song lyrics From Vaaranam aayiram

 

ava enna enna thedivantha anjala


          Movie    : Vaaranam Aayiram
Music    : Harris Jayaraj
                   Singers  :   Karthik, V.V. Prasanna
Lyrics   :   Thamarai 


அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல

அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில


அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல

அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில


ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா

என் நெஞ்சிக்குள்ள நின்னா

ஓ கொஞ்சம் கொஞ்சமாக

உயிர் பிச்சி பிச்சித் திண்ணா


அவ ஒத்த வார்த்த சொன்னா

அது மின்னும் மின்னும் பொன்னா

ஓ என்ன சொல்லி என்னா

அவ மக்கி போனா மண்ணா

 
ஒ ஒண்ணுக்குள்ள ஒண்ணா

என் நெஞ்சிக்குள்ள நின்னா

ஓ என்ன சொல்லி என்னா

அவ மக்கி போனா மண்ணா


அடங்காக் குதிரையைப் போல அட அலஞ்சவன் நானே

ஒரு பூவப்போல பூவப்போல மாத்திவிட்டாளே

படுத்தா தூக்கமும் இல்ல என் கனவுல தொல்ல

அந்த சோழிப்போல சோழிப்போல புன்னகையால


எதுவோ எங்கள சேர்க்க இருக்கு கயித்திலதோக்க

ஓ கண்ணாம்மூச்சி ஆட்டம் ஒண்ணு ஆடிபார்த்தோமே

துணியால் கண்ணையும் கட்டி கைய காத்துல நீட்டி

இன்னும் தேடறன் அவள தனியா எங்கே போனாளோ

தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ


அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல

அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

 
வாழ்க்க ராட்டினம் தான் டா தெனம் சுத்துது ஜோரா

அது மேல கீழ மேல கீழ காட்டுது தோடா

மொத நாள் உச்சத்திலிருந்தேன் நான் பொத்துனு விழுந்தேன்

ஒரு மீனப்போல மீனப்போல தரையில நெளிஞ்சேன்

யாரோ கூடவே வருவார் யாரோ பாதியில் போவார்

அது யாரு என்ன ஒண்ணும் நம்ம கையில் இல்லையே

 
வெளிச்சம் தந்தவ ஒருத்தி அவளே இருட்டல நிறுத்தி

ஜோரா பயணத்த கிளப்பி தனியா எங்கே போனாளோ

தனியா எங்கே போனாளோ தனியா எங்கே போனாளோ

 
அவ என்ன என்ன தேடி வந்த அஞ்சல

அவ நெறத்த பார்த்து செவக்கும் செவக்கும் வெத்தல

அவ அழக சொல்ல வார்த்த கூட பத்தல

அட இப்போ இப்போ எனக்கு வேணும் அஞ்சல

அவ இல்ல இல்ல நெருப்பு தானே நெஞ்சில

 
 ஓ ஒண்ணுக்குள்ள ஒண்ணா என் நெஞ்சிக்குள்ள நின்னா

ஓ கொஞ்சம் கொஞ்சமாக உயிர் பிச்சி பிச்சித் திண்ணா

அவ ஒத்த வார்த்த சொன்னா அது மின்னும் மின்னும் பொன்னா

ஓ என்ன சொல்லி என்னா அவ மக்கி போனா மண்ணா





Post a Comment

Previous Post Next Post