Narumugaye Narumugaye Song Lyrics



Narumugaye Narumugaye Song Lyrics in Tamil

Narumugaye Narumugaye Song Lyrics in Tamil

😍😍😍😍😍😍😍😍😍😍😍


ஆண் :நறுமுகையே
நறுமுகையே நீயொரு
நாழிகை நில்லாய் செங்கனி
ஊறிய வாய் திறந்து நீயொரு
திருமொழி சொல்லாய் அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா அற்றைத்
திங்கள் அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா

பெண் : திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில்
வந்தவனே வேல்விழி
மொழிகள் கேளாய் அற்றைத்
திங்கள் அந்நிலவில் கொற்றப்
பொய்கை ஆடுகையில் ஒற்றை
பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா

ஆண் : மங்கை மான்விழி
அம்புகள் என் மார்
துளைத்ததென்ன மங்கை
மான்விழி அம்புகள் என் மார்
துளைத்ததென்ன

பெண் : பாண்டி நாடனைக்
கண்ட என் மனம் பசலை
கொண்டதென்ன

ஆண் : நிலாவிலே பார்த்த
வண்ணம் கனாவிலே
தோன்றும் இன்னும்
நிலாவிலே பார்த்த வண்ணம்
கனாவிலே தோன்றும் இன்னும்
பெண் : இளைத்தேன் துடித்தேன்
பொறுக்கவில்லை இடையினில்
மேகலை இருக்கவில்லை

ஆண் : நறுமுகையே
நறுமுகையே நீயொரு
நாழிகை நில்லாய் செங்கனி
ஊறிய வாய் திறந்து நீயொரு
திருமொழி சொல்லாய்

பெண் : அற்றைத் திங்கள்
அந்நிலவில் கொற்றப்
பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும்
நீயா

ஆண் : அற்றைத் திங்கள்
அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா

பெண் : யாயும் யாயும்
யாராகியாரோ நெஞ்சில்
நென்றதென்ன யாயும்
யாயும் யாராகியாரோ
நெஞ்சில் நென்றதென்ன

ஆண் : யானும் நீயும் எவ்வழி
அறிதும் உறவு சேர்ந்ததென்ன
பெண் : ஒரே ஒரு தீண்டல்
செய்தாய் உயிர்க்கொடி
பூத்ததென்ன ஒரே ஒரு தீண்டல்
செய்தாய் உயிர்க்கொடி
பூத்ததென்ன

ஆண் : செம்புல்லும்
சேர்ந்த நீர் துளி போல்
அம்புடை நெஞ்சம்
கலந்ததென்ன

பெண் : திருமகனே திருமகனே
நீ ஒரு நாழிகைப் பாராய்
வெண்ணிறப் புரவியில்
வந்தவனே வேல்விழி
மொழிகள் கேளாய் அற்றைத்
திங்கள் அந்நிலவில் கொற்றப்
பொய்கை ஆடுகையில் ஒற்றை
பார்வை பார்த்தவனும் நீயா
அற்றைத் திங்கள் அந்நிலவில்
கொற்றப் பொய்கை ஆடுகையில்
ஒற்றை பார்வை பார்த்தவனும் நீயா

ஆண் : அற்றைத் திங்கள்
அந்நிலவில் நெற்றிதரல
நீர்வடிய கொற்றப் பொய்கள்
ஆடியவள் நீயா

பெண் : ஆ ஆஆ ஆஆஆ
ஆண் :  நீயா
பெண் :ஆ ஆஆ ஆஆஆ
ஆண் :  நீயா
பெண் :ஆ ஆஆ ஆஆஆ
ஆண் :  நீயா





SongNarumugaye Narumugaye
Singer'sUnni Krishnan and Bombay Jayashree
LyricsViramuthu
Music AR Rahman


Post a Comment

Previous Post Next Post