Thoodhu Varuma From Kakka Kakka

Thoodhu varuma | Kakka Kakka




தூது வருà®®ா தூது வருà®®ா

காà®±்à®±ில் வருà®®ா கரைந்து விடுà®®ா

தூது வருà®®ா தூது வருà®®ா

கனவில் வருà®®ா கலைந்து விடுà®®ா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுà®®ா

நீ சொல்ல வந்ததை சொல்லி விடுà®®ா

பாதி சொன்னதுà®®் அது ஓடி விடுà®®ா


à®®ுத்தங்கள் அள்ளி வீசவே வெட்கம் என்னடா

பெண்ணோடு கொஞ்சிப் பேசவே வெட்கமா

இதழோடு சோமபானம் தான் கரைந்து விட்டதா

இனிக்கின்à®± சின்ன துà®°ோகமே செய்யடா

(தூது வருà®®ா..)


நல்லதே நடக்குà®®் என்à®±ே சீனத்தின் வாஸ்து அன்à®±ே

பாà®°்த்தேனே வீட்டின் உள்ளே 

சிவப்பிலே டிà®°ாகன் படமுà®®் சிà®°ித்திடுà®®் புத்தர் சிலையுà®®் 

வைத்தேனே தெà®±்கு à®®ூலையிலே

பலப்பலத் தடை தாண்டி வந்தாய்

வாஸ்துகள் எல்லாà®®் பொய்யே என்à®±ாய்

கொடிய சாத்தானே என்னைத் தூக்கி சில்லவா

(தூது வருà®®ா..)


கறுப்பிலே உடைகள் அணிந்தேன்

இருட்டிலே காத்துக்கிடந்தேன் யட்சன் போலே

நீயுà®®் வந்தாய் சரசங்கள் செய்தபடியே

சவுக்கடி கொடுக்குà®®் யுவனே 

வலித்தாலுà®®் சுகம் தந்து சென்à®±ாய்

மறுபடி வருவாய் என்à®±ு துடித்தேன்

நடந்ததை எண்ணி உறங்க மறுத்தேன்

பிà®°ிய மனமில்லை இன்னுà®®் à®’à®°ு à®®ுà®±ை வா

(தூது வருà®®ா..)

 

Post a Comment

Previous Post Next Post