பருந்தாகுது ஊர்க்குருவி
வணங்காதது என் பிறவி
அடங்கா பல மடங்காவுறேன்
தடுத்தா அத ஒடைச்சி வருவேன்
இப்ப வந்து மோதுடா
கிட்ட வந்து பாருடா
கட்டறுந்த காளை
நெஞ்சு மேல ஏற போதுடா
திமிருடா
திமிர திமிர நிமிருடா
நிலமை நிலமை உணருடா
பயணம் பயணம் தொடருடா
இப்ப நானும் வேறடா
கிட்ட வந்து பாருடா
பாருடா
Tags
Latest