Pudhu Vellai Mazhai Song Lyrics

Pudhu Vellai Mazhai Lyrics in Tamil
Pudhu Vellai Mazhai Lyrics

Pudhu Vellai Mazhai Lyrics in Tamil

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹


புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது இந்தக்
கொள்ளை நிலா உடல்
நனைகின்றது இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது மனம்
சூடான இடம் தேடி அலைகின்றது

நதியே நீயானால்
கரை நானே சிà®±ுபறவை
நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

பெண் இல்லாத ஊாிலே
அடி ஆண் பூ கேட்பதில்லை

பெண் இல்லாத ஊாிலே
கொடி தான் பூப்பூப்பதில்லை

உன் புடவை à®®ுந்தானை
சாய்ந்ததில் இந்த பூà®®ி பூப்பூத்தது

இது கம்பன் பாடாத சிந்தனை
உந்தன் காதோடு யாா் சொன்னது

புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

மனம் சூடான இடம் à®¤ேடி அலைகின்றது

புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

நீ அணைக்கின்à®± வேளையில்
உயிா்ப் பூ திடுக்கென்à®±ு மலருà®®்

நீ வெடுக்கென்à®±ு ஓடினால்
உயிா்ப் பூ சருகாக உலருà®®்

இரு கைகள் தீண்டாத
பெண்à®®ையை உன் கண்கள் பந்தாடுதோ

மலா் மஞ்சம் சேà®°ாத
பெண்ணிலா எந்தன் à®®ாா்போடு
வந்தாடுதோ

புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது

இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது

இங்கு சொல்லாத
இடம் கூடக் குளிா்கின்றது

மனம் சூடான இடம்
தேடி அலைகின்றது

நதியே நீயானால்
கரை நானே சிà®±ுபறவை
நீயானால் உன் வானம் நானே

புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது
புது வெள்ளை மழை
இங்கு பொà®´ிகின்றது
இந்தக் கொள்ளை நிலா
உடல் நனைகின்றது 



SongPudhu Vellai Mazhai
Singer Unni Menon and Sujatha Mohan
LyricsVaira Muthu
Music AR Rahman


Post a Comment

Previous Post Next Post