Naan Pilai Nee Malalai |
Naan Pilai Nee Malalai Song Lyrics in Tamil
பெண்: ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன்தானே
ஆண்:அடி அழகா சிரிச்ச முகமே
நான் நினைச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நினைச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஆண்:நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும் தருணம் இல்லை
ஆண்: அவள் விழி மொழியை
படிக்கும் மாணவன் ஆனேன்
அவள் நடைமுறையை
ரசிக்கும் ரசிகனும் ஆனேன்
பெண்:அவன் அருகினிலே
கணல் மேல் பனிதுளி ஆனேன்
அவன் அணுகயிலே
நீர் தொடும் தாமரை ஆனேன்
ஆண்: அவளோடிருக்கும்
ஒரு வித சினேகிதன் ஆனேன்
அவளுக்கு பிடித்த
ஒருவகை சேவகன் ஆனேன்
பெண்:ஆழியில் இருந்து
அலசி எடுத்தேனே
அடைக்கலம் அமைக்க
தகுந்தவன்தானே
ஆண்: அடி அழகா சிரிச்ச முகமே
நான் நினைச்சா தோணும் இடமே
அடி அழகா சிரிச்ச முகமே
நினைச்சா தோணும் இடமே
நான் பிறந்த தினமே
கெடச்ச வரமே
ஆண்:நான் பிழை நீ மழலை
எனக்குள் நீ இருந்தால்
அது தவறே இல்லை
நீ இலை நான் பருவ மழை
சிறு சிறு துளியாய்
விழும் தருணம் இல்லை
Song | Naan Pizhai Song Lyrics |
Singer | Ravi G, Shashaa Tirupati |
Lyrics | Vignesh Shivan |
Music | Anirudh Ravichander |