Mehabooba |
Mehabooba Song Lyrics in Tamil
💥💥💥💥💥💥💥💥💥💥
வா வா என் அன்பே
என் வாழ்வின் பேரன்பே
வந்தாய் கண் முன்பே
இது நிஜமா சொல் அன்பே
உன் கண்களும் காதல் பேசும்
என் தருணம் மலரும் வாசம்
உன் தொல்கலில் சாயும் நேரம்
உயிர் துளிரும் பேரழகா
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
பூ வைக்க பூங்காற்று
சீர் செய்ததே
புது வானம் பூ தூவுதாயே
கொஞ்சல் மொழி பேசிடும்
ஊமை கிளி நானாடா
நெஞ்சை வலி தீர்க்கும் மருந்தாளன்
நீ தானாடா
வாழ்வின் வேர் நீங்கிடும் காலம்
இது தானாடா
அன்பின் நீர் வரும் முகிலாலன்
நீ தானாடா
உன் கைகள் தீண்டும் தருணம்
நான் தணிந்தேன் தணிந்தேன் சலானம்
இனி வாழ்வில் இன்னும் மரணம்
நான் எடுத்தேன் புது ஜனனம்
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
மெஹபூபா மெயின் தேரி மெஹபூபா
ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்…
ஹ்ம்ம் ம்ம்ம்ம்ம்…
Song | Mehabooba |
Singer | Ananya Bhat |
Lyrics | Madhurakavi |
Music | Ravi Basrur |
Tags
Latest