Yaayum Yaayum Song Lyrics in Tami
💚💚💚💚💚💚💚💚💚💚யாயும் ஞாயும்
யா ராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
செம்புல பெயல்நீர் போல்
அன்புடை நெஞ்சம்தாம்
கலந்தனவே கலந்தனவே
பாக்காத நேரத்தில் பாக்குறதும்
குலுங்கி குலுங்கி சிரிக்கிறதும்
கண்ணாடி முன்னாடி பேசுரதும்
காதல் வசப்பட்ட அறிகுறியோ
யாயும் ஞாயும்
யா ராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
செம்புல பெயல்நீர் போல்
அன்புடை நெஞ்சம்தாம்
கலந்தனவே கலந்தனவே
பாத தெரியாம நடக்குறதும்
சிறகே இல்லாம பறக்குறதும்
உன்னோட நினைப்பில் இருக்குறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியோ
இராத்தூக்கம் இல்லாம விழிக்கிறதும்
புரண்டு புரண்டு படுக்குறதும்
கனவு கலஞ்சி முழிக்கிறதும்
காதல் வசப்பட்ட அறிகுறியோ
யாயும் ஞாயும்
யா ராகியரோ
எந்தையும் நுந்தையும்
எம்முறை கேளிர்
செம்புல பெயல்நீர் போல்
அன்புடை நெஞ்சம்தாம்
கலந்தனவே கலந்தனவே
Movie: Sagaa
Music: Shabir
Singer: Naresh Iyer and Rita Thyagarajan
Lyrics: Shabir
Tags
Latest