Music: Sam C. S.
Lyrics : Muthamil
Singers: M. L. R. Karthikeyan, Mukesh, Guna
வங்காளக் கரை ஓரத்திலே
நம்ம வண்ணாரப்பேட்டை இலே.
கமிட்டி ரோடு சிக்னலிலே
நம்ம எம் கே பீ நகருனிலே.
மொத்தம் இங்க ஆயிரம் குடும்பம் தங்கும்
இந்த கோடா குள்ள காவலனா
வேதா னு ஒரு சிங்கம்
எப்பா நம்ம ஏரியா ஹைலைட்டெல்லாம்
பாட்ல சொல்னும்
யாரால முடியும்
ஆயிரம் ரூவா பெட்டு
ஏய் ஆயிரம் ரூவாய எடு
பாட்டக் கேளு
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள.
எங்க அருமா பெருமா தேரமா
தெறிக்கும் கதைய சொல்ல.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
சந்து பொந்துல
சண்ட வழப்போம்.
மல்லுக்கு நிப்போம்
எங்க சொந்த ஊடுன்னு
இந்த ஊரத்தான் சொல்லி வச்சிட்டோ…ம் கெத்தா
அன்பா கொடுத்த
நட்பா கொடுப்போம்.
கண்ணுக்கு கண்ணா
கையி பறக்கும் காலு பறக்கும்
சண்டைக்கி நீயும் வந்த.
எலி வாலா இது இல்ல
புலி வனமாட உள்ள.
அதிசயம் இது வந்து பாத்த.
அடிதடி னு வந்தா
கொடிகளும் அட இல்ல
வெடிகாழ வெடி இங்க வேட்ட.
எந்த எதிரிக்கும் இங்க ஏதம் இல்ல
டாட்டா.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள.
எங்க அருமா பெருமா தேரமா
தெறிக்கும் கதைய சொல்ல.
எந்த ஈரோவுக்கும் எங்க மன்சுல
போஸ்ட்டரு இல்ல… இல்ல.
எங்கள பத்தி
எத்த படம் போகும்
ஆஸ்கர் வெல்ல ஆ வெல்ல.
பத்து பேரத்தான்
வச்சுகுருரவோம்
சொத்துக்கு சொத்தா.
கள்ளம் பரஞ்சி
பின்னில் கலிச்சா
கொண்ணு கலையும்
ஞங்கள்.
வரைமுறைகளே இல்ல
தலைமுறைகளை பாத்த
தலைநகருல வாழுர கூட்டம்.
ஒரு நொடி பழகிட
மறு நொடி சொந்த
உசுர தருவோம் கேட்டா
எந்த எதிரிக்கும் இங்க எடம்ம் இல்ல
டாட்டா டாட்டா டாட்டா
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
குடிக்க குடிக்க குதிர குதிக்கும்
ஒடம்பு குள்ள.
எங்க அருமா பெருமா தேரமா
தெறிக்கும் கதைய சொல்ல.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.
டசக்கு டசக்கு டசக்கு டசக்கு
டசக்கு தும் தும்.