Oh shanthi shanthi song lyrics from Vaaranam Aayiram

Oh shanthi shanthi - Vaaranam aayiram

 

       Movie    : Vaaranam Aayiram

Music    : Harris Jayaraj

                            Singer   : Clinton Cerejo, S. P. B. Charan

Lyrics   : Thamarai 


நீ இன்றி நானும்

இல்லை என் காதல்

பொய்யும் இல்லை வழி

எங்கும் உந்தன் முகம் தான்

வலி கூட இங்கே சுகம் தான்


தொடுவானம் சிவந்து

போகும் தொலை தூரம் குறைந்து

போகும் கரைகின்ற நொடிகளில்

நான் நெருங்கி வந்தேனே


 இனி உன்னை பிாிய

மாட்டேன் தொலை தூரம்

நகர மாட்டேன் முகம் பாா்க்க

தவிக்கிறேன் என் இனிய பூங்காற்றே


 ஒ சாந்தி சாந்தி

ஒ சாந்தி என் உயிரை

உயிரை நீ ஏந்தி ஏன்

சென்றாய் சென்றாய்

எனை நீங்கி நான் வந்தேன்

வந்தேன் உன்னை தேடி


நீ இன்றி நானும்

இல்லை என் காதல்

பொய்யும் இல்லை

உன்னை காணும் நேரம்

வருமா இரு கண்கள்

மோட்சம் பெறுமா


விரலோடு விழியும்

வாடும் விரைகின்ற காலும்

நோகும் இருந்தாலும் வருகிறேன்

உன் மடியில் நான் தூங்க

எனை வந்து உரசும் காற்றே

அவளோடு கனவில் நேற்றே


கைகோா்த்து

நெருங்கினேன் கண்

அடித்து நீ ஏங்க


ஒ சாந்தி சாந்தி

ஒ சாந்தி என் உயிரை

உயிரை நீ ஏந்தி ஏன்

சென்றாய் சென்றாய்

எனை நீங்கி நான் வந்தேன்

வந்தேன் உன்னை தேடி



Post a Comment

Previous Post Next Post