Kaatupayale Song Lyrics | Sooraripottru Song

Kaatupayale-sooraraipottru



லல்லாஹி லைà®°ே லைà®°ே…
லல்லாஹி லைà®°ே லைà®°ே…
லல்லாஹி லைà®°ே லைà®°ே லை…
லல்லாஹி லைà®°ே லைà®°ே…

காட்டு பயலே கொஞ்சி போடா
என்ன à®’à®°ுக்கா நீ
à®®ொரட்டு à®®ுயல தூக்கி போக
வந்த பையடா நீ

கரட்டு காடா கெடந்த என்ன
திà®°ுட்டு à®®ுà®´ிக்காà®°ா
தொரட்டி போட்டு இழுகுறடா நீ
திà®°ுட்டு பூனை போல என்ன
உருட்டி உருட்டி பாà®°்த்து
சுரட்டு பாà®®்பா ஆக்கி புட்ட நீ

என் à®®ுந்தியில சொà®°ுகி வெச்ச
சில்லறைய போல நீ
இடுப்பு மடிப்பில் என்னென்னமோ
செஞ்சிபுட்டு போà®± நீ
பாறங்கல்லா இருந்த என்ன
பஞ்சி போல ஆக்கி புட்ட
என்ன வித்த வெச்சிà®°ுக்க நீ

யான பசி
நான் உனக்கு யான பசி
சோளப் பொà®°ி
நீ எனக்கு சோளப் பொà®°ி

லல்லாஹி லைà®°ே லைà®°ே லை…
லல்லாஹி லைà®°ே லைà®°ே…
லல்லாஹி லைà®°ே லைà®°ே லை…
லல்லாஹி லைà®°ே லைà®°ே…

பாசத்தால என்ன நீயுà®®் பதற வெக்குà®±
பத்தி கிட்டு எரியுà®®் என்ன பாத்து நிக்குà®±
ஜிகருதண்டா பாà®°்வையால குளிà®° வைக்குà®±
தூà®°à®®் நின்னே என் மனச à®®ேய வெக்குà®±

நான் வெளஞ்சு நிக்குà®®் பொà®®்பள
வெக்கம் கெட்டு நிக்குà®±ேன்
உச்சி கொட்ட வெக்குà®±ியே வாடா

நீ எச்சி ஊற வெக்குà®±
என் உடம்ப தெக்குà®±
எதுக்கு தள்ளி நிக்குà®± வாடா

நான் சாமத்துல à®®ுà®´ிக்கிà®±ேன்
சாà®° பாà®®்பா நெளியுà®±ேன்
என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா

உன் à®®ுரட்டு ஆசை எனக்குதான்
அதுவுà®®் தெà®°ியுà®®் உனக்குத்தான்

என்ன செய்ய உன்ன
தின்னு நீக்க போà®±ேன்
கொஞ்சம் கொஞ்சமாக
கொஞ்சி கொள்ள போà®±ேன்

வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்குà®±ேன்
வேலு கம்பு வாà®°்த்தையால குத்தி கிà®´ிக்கிà®±
சூதானம்à®®ா à®…à®™்க இங்க கிள்ளி வைக்குà®±ா
சூசகமா ஆசையெல்லாà®®் சொல்லி வெக்குà®±

நீ தொட்டு பேசு சீக்கரம்
விட்டு போகுà®®் என் ஜொà®°à®®்
வெட்டி கதை பேச வேண்டாà®®் வாடா

நான் ஓலை பாய விà®°ிக்கிà®±ேன்
உனக்கு விà®°ுந்து வைக்கிà®±ேன்
à®®ுà®´ுசா என்ன தின்னுபுட்டு போடா

நீ எதுக்கு தயங்கி நிக்குà®±
என்ன ஒதுக்கி வைக்குà®±
சுà®®்à®®ா à®®ுரடு புடிக்குà®± கட்டி அள்ளுடா

உன் à®®ுரட்டு திà®®ிà®°ு எனக்குதான்
அதுவுà®®் தெà®°ியுà®®் உனக்குத்தான்

பொத்தி வெச்ச ஆசை எல்லாà®®்
பொà®™்குதடா உலையா
பொத்துக்கிட்டு ஊத்தா
பொà®™்குதடா மழையா

லல்லாஹி லைà®°ே லைà®°ே லை…
லல்லாஹி லைà®°ே லைà®°ே…
லல்லாஹி லைà®°ே லைà®°ே லை…
லல்லாஹி லைà®°ே லைà®°ே…

Post a Comment

Previous Post Next Post