Kaathodu Kaathanen Lyrics -Jail





ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே
ஓ பெண்ணே ஓ பெண்ணே
நீதானே நீதானே

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் à®®ூச்சானேன்
நீà®°ோடு நீà®°ானேன்
உன்கூட à®®ீனானேன்

காகிதம் போலே ஒன் à®®ேல
ஓவியம் வரையுà®®் நகமானேன்
à®®ோகத்தில் பெண்ணே உன்னாலே
à®®ுத்தங்கள் வாà®´ுà®®் à®®ுகமானேன்

இலை மறைவில் மலர்ந்திà®°ுந்தோà®®்
மழை துளியாய் கலந்திà®°ுந்தோà®®்

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் à®®ூச்சானேன்
நீà®°ோடு நீà®°ானேன்
உன்கூட à®®ீனானேன்

நானனா நானனா
நானனா நானனா
நானனா…… நானனா….
நானனா…… நானனா…….

இலையில் மலரின் கைà®°ேகை
இமைகள் யாவுà®®் மயில் தோகை
ஆயிà®°à®®் ஆண்டுகள் ஆனாலுà®®்
ஆனந்த வன்மம் மறவேனே

மழலை போலவே மடியில் தவழ்ந்த
மயக்கம் தீரவே இல்லை
இரண்டு பேà®°ுà®®ே இனிà®®ேல் யாà®°ோ
இறைவன் கைகளில் பிள்ளை

கண்மணி பூ பூக்க
காதல் விதையானோà®®்
காமன் நாட்குà®±ிப்பில்
காதல் கதையானோà®®்…….ஓ….

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் à®®ூச்சானேன்
நீà®°ோடு நீà®°ானேன்
உன்கூட à®®ீனானேன்….

பூவின் à®®ீது கூத்தாடுà®®்
போதை வண்டு போலானேன்
புல்லின் à®®ீது பூà®®ியைப் போல்
உந்தன் பாà®°à®®் நான் கண்டேன்

இதழின் ஆற்à®±ிலே குதிக்குà®®் போது
கரைகள் என்பதே இல்லை
கரைகள் இல்லை பரவாயில்லை
கடலே காதலின் எல்லை

வேà®°்வை துளிகளிலே என்னை நனைத்தாயே
இதயம் நொà®±ுà®™்கத்தான் இறுக்கி அணைத்தாயே

காத்தோடு காத்தானேன்
கண்ணே உன் à®®ூச்சானேன்
நீà®°ோடு நீà®°ானேன்
உன்கூட à®®ீனானேன்

ஆயிà®°à®®் ஆசைகள் தாலாட்ட
உன் à®®ாà®°்பினில் à®®ெல்ல விà®´ுந்தேனே
விà®´ிகள் à®®ூடியே நடந்ததெல்லாà®®்
கண்டேன் ரசித்தேன் சுகமானேன்

இலை மறைவில் மலர்ந்திà®°ுந்தோà®®்
மழை துளியாய் கலந்திà®°ுந்தோà®®்















Post a Comment

Previous Post Next Post